Wednesday, 20 July 2011

காலங்கள் கடந்துவிட்ட காதல்

காலங்கள் கடந்துவிட்ட
காதல், நம் காதல்
என்ற வாக்கியத்தை
வார்த்தைகள் மாற்றி
போற்றுவிட்டாயடி. . .
மறந்துவிடு என்றபின்
செத்துவிட்ட என்
நினைவுகளிலும்
துடித்துக் கொண்டிருக்கின்றதடி
நம் காதல். . .

11 comments:

நிரூபன் said...

வேதனையினை எடுத்துச் சொல்லும் நிராகரிக்கப்பட்ட இதயத்தின் பாடு பொருள் அருமையாக உள்ளது சகோதரா

நிரூபன் said...

http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html

சகோதரம், இந்த இணைப்பில் சென்றால், உங்கள் தளத்தில் திரட்டிகளின் ஓட்டுப் பட்டையினைப் பெற்று இணைக்க முடியும். தமிழ் மணம் தற்போது சீராக இயங்குவதில்லை. ஆகவே நீங்கள் தமிழ்10, இண்ட்லி ஓட்டுப் பட்டையினை இணைத்தல் நன்று, இணைத்த பின்னர், திரட்டிகளில் உங்கள் பதிவினை இணைத்தால், பதிவு பலபேரைச் சென்றடைவதற்கு வாய்ப்பாக அமையும் சகோதரா.

Yaathoramani.blogspot.com said...

கவிதை நம்பிகையின்மையை
வெளிப்படுத்துவதுபோல் தோன்றினாலும்
நூல் கட்டி மலையை இழுக்கும் படம்
கொஞ்சம் நம்பிக்கையைத் தந்துதான் போகிறது
படமும் பதிவும் அருமை

பிரணவன் said...

நன்றி சகா. . .விரைவில் முயற்சிக்கின்றேன். . .

பிரணவன் said...

நன்றி sir. . . இறுதி வரை நூல் அளவேனும் முதல் காதல் மனதிலிருக்கும். . .

vetha. said...

சோகமான காதலாக உள்ளதே!...
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை..

பிரணவன் said...

சோகத்தில் முடிந்த காதலே சொர்கம் வரை நிடிக்கின்றது. . .நன்றி vetha

பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி பிராஷா. . .

Ravi said...

thadam pathisasu.... vazhthukkal

பிரணவன் said...

வருகைக்கு நன்றி மாப்புள. . .