Wednesday, 17 August 2011

அழகே!


விண்மீங்களுக்கு இடையில்
உன்னைப் பார்த்தால்
ஒளிர்வது நீயா. . .?
இல்லை விண்மீங்களா. . .?
என்பதிலேயே பெருத்த
சந்தேகம் வந்துவிடுகின்றது
எனக்கு. . .

15 comments:

K.s.s.Rajh said...

நான் தான் முதல் துண்டு போட்டு இருக்கன்

K.s.s.Rajh said...

எப்படி பாஸ்?சூப்பர்

Unknown said...

எனக்கும் சந்தேகம் அது விண்மீனா இல்லை உங்க கவிதையா என்று ?

காட்டான் said...

கடுகு சிறுதென்றாலும் காரம் பெரிது என்பது உங்கட கவிதையபொருத்தமட்டில் உண்மை மாப்பிள.... வாழ்த்துக்கள்


காட்டான் குழ போட்டான்...

Prabu Krishna said...

அருமை....

நிகழ்வுகள் said...

காண்பதெல்லாம் கவி நயத்தோடு பார்ப்பது காவியனின் அழகு ..நல்லாய் இருக்குங்க

நிரூபன் said...

விண் மீன்களுக்கு மத்தியிலும் ஒழி வீசிக் கொண்டிருக்கும் அதிசயம் அவள் என்பதனை நச்சென்று சொல்லியிருக்கிறீங்க.

பிரணவன் said...

நன்றி ராஜ். . .தங்கள் முதல் இடுகைக்கு. . .

பிரணவன் said...

ரியாஸ் சகா, நிச்சயம் அது விண்மீங்கள் தான். . .கவிதை உங்கள் மின்னட்டும்.

பிரணவன் said...

நன்றி காட்டான் மாப்பிள. . .வந்து குழ போட்டதுக்கு. . .

பிரணவன் said...

நன்றி பிரபு பலே சகா. . .

பிரணவன் said...

உன்மை தான் நிரூ. . .அவள் ஒரு உலக அதிசயம் தான் எனக்கு மட்டும். . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி நிகழ்வுகள் சகா. . .

vidivelli said...

நல்ல கற்பனைகள்..
அழகான கவிதை..
வாழ்த்துக்கள்..

பிரணவன் said...

நன்றி செம்பகம் அக்கா. . .