என் சுவாசத்தில் கலந்துவிட்ட உன் நினைவலைகள் இந்த சிலமணித்துளிகள்
Friday, 30 September 2011
மறுபக்கம்
எனது மறுபக்கம்
தெரியுமா உனக்கு
என்று கேட்கின்றாய். . .
உனது முதல் பக்கத்தையே
முழுவதுமாய் படிக்காத
நான் எப்படி
உன் மறுபக்கத்தை
பற்றிச் சொல்லமுடியும். . .
21 comments:
அருமை புற அழகு மட்டுமின்றி பலவீன மறுபக்கமும் அறிந்து அப்புறம் வந்த காதல் தான் நிலையாய் இருக்கும்!..
ஹா..ஹா.ஹா...வழமை போல அழகான கவி ரசித்தேன்
பாஸ் தமிழ்மணம் ஓட்டு பட்டையை நிறுவவில்லையா
அழகானதொரு கவிதை
வாழ்த்துக்கள்
அவளைப் பற்றி முழுமையாக அறியாத கவிஞனின் உணர்வுகளைச் சொல்லி நிற்கிறது இக் கவிதை!
பாஸ் ஆகிடுவீங்களா boss?
சூப்பர் சகோ..
ஓம் என்பது பிரணவம்
எல்லாம் அவள்தான் என்பது பிரணவன்
சரியா ?
எவ்வளவு படித்தாலும் புரியாதவர்கள் பெண்கள்..
சூப்பர்..
நிச்சயம் சகா. காதலின் போது அவரவரின் எல்லா பக்கமும் அறியப்பட்டால் நல்லதுதான். . .நன்றி ஸ்ரீராம் சகா. . .
வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜ் சகா. . .
வாழ்த்துக்களுக்கு நன்றி மதுரன் சகா. . .
அவளின் கேள்விக்கு விடையாகவே இதை சொன்னேன் உன்மையில் அவளைப் பற்றி இன்னும் முழுதும் அறியாதவன் தான் நான். . . நன்றி நிரூ சகா. . .
இன்னும் பரிட்சை தான் எழுதிகிட்டு இருக்கின்றேன் பாஸ். . .நன்றி கோகுல் சகா. . .
வாழ்த்துக்களுக்கு நன்றி கருன் சகா. .
அப்படியே தான் sir. . .என்னுள் அவள் தான் எல்லாமும். . . நன்றி ரமணி sir. . .
நம்மால் தான் புரிந்துகொள்ள முடிவதில்லை சகா. . .அவர்கள் புரிந்துகொள்ளவும் விடுவதில்லை. . . நன்றி சௌந்தர் சகா. . .
அழகானதொரு கவிதை
வாழ்த்துக்கள்
முதல்ப்க்கமே தெரியாதபோது மறுபக்கம் சாத்தியமில்லைதான்..
அழகான கவிதைக்குப் பாராட்டுக்கள்!
வாழ்த்துரைக்கு நன்றி கோபி சகா. . .
தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி mam. . .
Post a Comment