என் சுவாசத்தில் கலந்துவிட்ட உன் நினைவலைகள் இந்த சிலமணித்துளிகள்
Thursday, 10 November 2011
எடுத்துச்செல்லடி. . .
உன் காலில் விழுவதே
பழகிப் போனது எனக்கு
உன் காலடியில் துடிக்கும்
என் இதயத்தை
என்றாவது எடுத்து விடலாம்
என்று முயற்சிக்கின்றேன். . .
இருந்தும் முடியவில்லை. . .
உன் காலில் விழுவதே பழகிப் போனது எனக்கு உன் காலடியில் துடிக்கும் என் இதயத்தை என்றாவது எடுத்து விடலாம் என்று முயற்சிக்கின்றேன். . . இருந்தும் முடியவில்லை. . //
6 comments:
உன் காலில் விழுவதே
பழகிப் போனது எனக்கு
உன் காலடியில் துடிக்கும்
என் இதயத்தை
என்றாவது எடுத்து விடலாம்
என்று முயற்சிக்கின்றேன். . .
இருந்தும் முடியவில்லை. . //
நாளே வரியில் காதலின் தவிப்பு...
அசத்தல்..
ஆகா, காதலிக்கும் போதே காலில் விழுந்தால்? அப்புறம்......?
நம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!
அப்ப காதலிக்கும் போது காலில் விழுகனுமா?ஹி.ஹி.ஹி.ஹி....
காதலின் தவிப்பை அழகாக சொல்லியிருக்கும் கவிவரிகள் வாழ்த்துக்கள் பாஸ்
வாழ்த்துக்களுக்கு நன்றி கருன் சகா. . .
காலில் விழுந்தாலும் கடைசியில் அவ கையபுடிக்கனும். . .அப்படின்னும் சொல்லியிருக்கனும் சகா. . வாழ்த்துக்களுக்கு நன்றி பிரகாஷ் சகா. .
ராஜ் சகா நீங்க எழுதியதை படிக்கும் போது சிரிப்புதான் வருகின்றது எனக்கு. . வாழ்த்துக்களுக்கு நன்றி சகா. . .
Post a Comment