Monday, 29 August 2011

மோட்சம்



மஞ்சள் நிற தாவணியே
உன் மேனி
தொட்ட பிறகுதான்
மங்களகரமாய் மாறுகின்றது. . .

13 comments:

K.s.s.Rajh said...

அழகான கவிதை.
அது சரி யார் அவள்?
ஹி.ஹி.ஹி.ஹி நண்பர் பிரணவனை கோர்த்துவுட்டுட்டம் இல்ல.எப்புடீ.

கோகுல் said...

மங்களகரமான கவிதை!

test said...

பார்ரா! :-)

நிரூபன் said...

தாவணி கூட அவள் மேனி தொட்ட பின்னர் தான் அழகாக மாறுகின்றது எனும் உண்மையினை உங்கள் கவிதை உரைத்திருக்கிறது.

பிரணவன் said...

ராஜ் அப்படியெல்லாம் யாரும் கிடையாது,கண்ணில் பட்டததை எழுதினேன் அவ்வளவுதான். . .சகா. . .

பிரணவன் said...

அவளைப் பற்றி எழுதிய எழுத்துக்கள் கூட மங்களகரம் தான். நன்றி கோகுல் சகா. . .

பிரணவன் said...

ஜி சகா, என்ன இப்பவே கண்ணகட்டுதா. . . நன்றி சகா

பிரணவன் said...

நிச்சயம் சகா. அப்படியே தான். . .நன்றி நிரூ சகா. . .

ஸ்ரீராம். said...

பூ கூட அவள் சூடியபின்தான் மலர்கிறதோ...நல்லாவே யோசிக்கிறீங்க பிரணவன்!

முனைவர் இரா.குணசீலன் said...

அழகான கவிதை நண்பா.

பிரணவன் said...

நிச்சயம் அப்படித்தான் ஸ்ரீராம் சகா. . .நன்றி. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி குணா சகா. . .

M.R said...

காதலித்துப்பார் எல்லாம் அழகாக தெரியும் என்ற தத்துவப்படி அழகான கவிதை