Tuesday, 6 September 2011

உனக்காக. . .

ஒரு நொடியில் ஒரு கவிதையும்
ஒரு நிமிடத்தில் ஒரு காவியமும்
படைத்திடுவேன் - அன்பே
நீ இல்லாத அந்த ஒரு நொடியும்
ஒரு நிமிடமும் - எனக்கு
பல யுகங்களை கொடுப்பதனால். . .

17 comments:

ஸ்ரீராம். said...

பிரிவுக் கடுப்பினால் வரும் நினைப்பினால் ஒரு படைப்பு!!

Yaathoramani.blogspot.com said...

அவள் அருகிருக்கும் போது
காவியத்திற்கான கருவையும்
அவள் இல்லாது தனித்திருக்கையில்
அவள் தந்த கருவில் காவியமும் படைக்கும்
நீர்தான் உண்மைக் கவிஞன்
தொடரட்டும் உங்கள் காவியப் பணி
மனம் கவ்ரந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் said...

காதல் மனம் கமழும் கவிதை..

K.s.s.Rajh said...

ஆகா காதல் ரசம் சொட்டுகின்ற கவிதை.

இன்று என் கடையில்-
(கில்மா)கற்பு என்பது உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா
http://cricketnanparkal.blogspot.com/2011/09/blog-post.html

மாலதி said...

உண்மைதான் காதலில் காத்திருப்பு என்பது இம்பமும் வேதனையும் கலந்ஹா ஒன்று இந்த நேரத்தில் எவற்றைபற்றியும் சிந்தித்தல் இயலாது இதை அழகாக படம் பிடடித்து உள்ளீர் பாராட்டுகள் .

நிரூபன் said...

அவளில்லாத ஒவ்வோர் நொடிகளிலும் அவளைப் பற்றியாவது பாடி மனம் மகிழ்ந்திருக்குமே எனும் உணர்வினைச் சொல்லி மனதினைத் தேற்றி நிற்கிறது உங்கள் கவிதை.

பிரணவன் said...

பிரிவின் இடைவெளியில் கூட அவள் நினைவுதான். . .நன்றி ஸ்ரீராம் சகா. .

பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி பிரஷா. . .

பிரணவன் said...

நன்றி sir. . . இந்த கவிதைக்கு மட்டுமல்ல எனது எல்லா கவிதைக்குமான கரு அவள் மட்டுமே. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கருன் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி ராஜ் சகா. . .

பிரணவன் said...

சிந்தனையின் முழுவதிலும் அவள். . . நன்றி சகோ மாலதி. . .

பிரணவன் said...

அவள் உடன் இருக்கையில் அவளை பாடுவேன், இல்லாத பொழுது அவள் நினைவை பாடுவேன். . . நன்றி நிரூ சகா. . .

Ravi said...

k machi ....book poturvomda

பிரணவன் said...

k da machi. . .

அம்பாளடியாள் said...

ஆகா அருமையான காதல்க் கவிதை சகோ .வாழ்த்துக்கள் .

பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி அம்பாளடியாள் . . .mam