அதுதான் காதல் காதல் என்பதேஇப்படி தொடங்குவது முறையானது அதுமட்டும் இல்லாமல் நாய்க்கு உவமை கூறி உள்ளீர் நாய் என்பது நன்றயுள்ள நன்றியை மறவாத மிகச்சிறந்த உயிரி அதை அடித்தாலும் நமையே சுற்றிவரும் மிகசிறந்த உணவு கொண்டது பாராட்டுகள் .
ஸ்ரீராம் சகா, காதலில் புரிதால் தான் முக்கியம், தங்கள் கருத்திற்கு நான் உடன்படுகின்றேன், ஆனால் இக்கவிதையின் சரியான அர்தத்தை மாலதி mam, பின்னூட்டத்தில் அழகாகச் சொல்லியிருக்காங்க. . .
இந்த கவிதைக்கான பொருளை அப்படியே சொல்லியிருக்கின்றீர்கள். நன்றி மாலதி mam. புரிதல் மட்டுமல்ல, புரிய வைப்பதும் காதலில் முக்கியம் தான். . .அவளிடம் எதையும் எதிர்பார்க்காமல் இருக்கும் என் காதலை வெளிப்படுத்தவே இக்கவிதை. . .
16 comments:
கவிதைக்கு சரி....காதலுக்கு உதவாது. கெஞ்சும் காதல் எனக்குப் பிடிப்பதில்லை. கெஞ்சி வருவது காதலும் இலை என்பது என் தாழ்மையான அபிப்ராயம்!
அவளின் பின்னே வாழத் துடிக்கும் ஒரு ஆண் மகனின் உணர்வுகளைச் சொல்லியிருக்கிறீங்க.
நல்ல கவிதை.
ஒரு பெண்ணின் மீது அளவுக்கதிகமான காதல் கொண்ட ஒரு ஆண்மகனின்..மனதை சொல்லும் கவிதை..சூப்பர்.வாழ்த்துக்கள் நண்பா
சின்னதா நச்சுன்னு ஒரு காதல் கவிதை..
அசத்தல்..
அதுதான் காதல் காதல் என்பதேஇப்படி தொடங்குவது முறையானது அதுமட்டும் இல்லாமல் நாய்க்கு உவமை கூறி உள்ளீர் நாய் என்பது நன்றயுள்ள நன்றியை மறவாத மிகச்சிறந்த உயிரி அதை அடித்தாலும் நமையே சுற்றிவரும் மிகசிறந்த உணவு கொண்டது பாராட்டுகள் .
படத்துக்கு கவிதையா?கவிதைக்கு படமா?
அருமை!
ஸ்ரீராம் சகா, காதலில் புரிதால் தான் முக்கியம், தங்கள் கருத்திற்கு நான் உடன்படுகின்றேன், ஆனால் இக்கவிதையின் சரியான அர்தத்தை மாலதி mam, பின்னூட்டத்தில் அழகாகச் சொல்லியிருக்காங்க. . .
காதலை கொஞ்சம் அழுத்தமா சொல்ல நினைச்சேன், அதுனால தான் இந்த விளைவு. . . நன்றி நீரு சகா. . .
உன்மைதான் என் காதல் அளவுக்கு அதிகமானதுதான். . . காதலில் புத்தி கலங்கிய நிலையையும் தாண்டிவிட்டேன். . .நன்றி ராஜ் சகா. . .
வாழ்த்துக்களுக்கு நன்றி கருன் சகா. . .
இந்த கவிதைக்கான பொருளை அப்படியே சொல்லியிருக்கின்றீர்கள். நன்றி மாலதி mam. புரிதல் மட்டுமல்ல, புரிய வைப்பதும் காதலில் முக்கியம் தான். . .அவளிடம் எதையும் எதிர்பார்க்காமல் இருக்கும் என் காதலை வெளிப்படுத்தவே இக்கவிதை. . .
வாழ்த்துரைக்கு நன்றி கோகுல் சகா. . .கவிதை எழுதீட்டு தான் படத்தை எடுத்தேன். . .
குட்டி நாய் மட்டுமல்ல பெரிய நாய் கூட அப்படித் தானே சகோதரா...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்
அன்பு உறவே நலமா?
மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி.
ஆகா குட்டிநாய்கள் தான்.....
நல்ல வர்ணிப்பு கவிதையில் ..
வாழ்த்துக்கள் சகோ.
நிச்சயம் சகா, காதலில் எல்லாரும் அப்படித்தான். . .
அக்கா உங்களை மீண்டும் பதிவுகள் வழி சந்திப்பதில் மகிழ்ச்சி. . .நன்றி அக்கா. . .
Post a Comment