வெளிச்சம் தெரியா சாலையில்
நீ என் கைகளைப் பற்றிக்கொண்டு
என் தோல் மீது தலை
சாய்ந்து நடக்கையில்
எனக்குள் இருந்த பயம்
தொலைந்து போனதோ இல்லையோ. . .
அங்கே காதல் ஒளிர்ந்துவிட்டது. . .
நீ என் கைகளைப் பற்றிக்கொண்டு
என் தோல் மீது தலை
சாய்ந்து நடக்கையில்
எனக்குள் இருந்த பயம்
தொலைந்து போனதோ இல்லையோ. . .
அங்கே காதல் ஒளிர்ந்துவிட்டது. . .
20 comments:
காதல் ஆழத்தை உணர்த்தும் வரிகள்.. வாழ்த்துக்கள் சகோ.
கவிதையும் சூப்பர் அதற்கு போட்டுள்ள படமும் பொருத்தமாக இருக்கு பாஸ்
அழகான காதல் கவிதை
superb!
நான்கே வரியில் அசத்தல் கவிதை..
காதல் வெளிப்படும் இடங்களில் இதுவும் ஒன்று அதைத்தான் சொல்லியிருக்கின்றேன். . .நன்றி கவி அழகன் சகா. . .
காதல் இயல்பாக மலர்கின்றது, இந்த இருள் நிரைந்த சாலையிலும் கூட. . . நன்றி ராஜ் சகா. . .
வாழ்த்துக்களுக்கு நன்றி மதுரன் சகா. .
வாழ்த்துக்களுக்கு நன்றி நாக சுப்பிரமணியன் சகா. . .
வாழ்த்துக்களுக்கு நன்றி கருன் சகா. . .
உள்ளத்தில் உள்ள காதலை சிறப்பாக பா வாக வடித்து உள்ளீர்கள் அந்த காதலி உண்மையில்கொடுத்து வைத்தவர் தான் நல்ல ஆக்கம் பாராட்டுகள்
காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
இருந்தால் யாருக்கு லாபம் ?
பசியில் உணவாய் இருளில் ஒளியாய்
இருந்தால் துணைக்கு லாபம்
கவிஞர்வாலி அவர்களின் வார்த்தையோடு
இணைந்து பாராட்டுவதில் பெருமை கொள்கிறேன்
வாழ்த்துக்கள்
அவள் அருகே இருக்கையில் காதல் துளிர் விடும் என்பதனைக் கவிதை அழகுறச் சொல்கிறது சகோதரம்.
பயம் தொலைந்து காதல் ஒளிர்ந்தது!
அருமை சகா!
தோள் மீது தலை சாய்ந்து...அருமை பிரணவன்.
இயல்பான சில விசங்களின் உள்ளே ஒழிந்திருக்கும் காதலை, வெளிச்சமிட்டு காட்டும் போது வாழ்க்கை இன்னும் அழகாக மெளிர்கின்றது. . . நன்றி மாலதி mam. . .
என்னவளை காதலித்துவிட்டதால், நான் பார்க்கும் அனைத்திலும் காதலே ஒளிர்கின்றது. . .நன்றி ரமணி sir. . .
அவள் அருகில் இருக்கும் போது மட்டும் அல்ல அவளால் தான் காதல், அனைத்தும். . .நன்றி நிரூ சகா. . .
அழகின் பின்னனியும் காதலின் பின்னனியும் அவள் தான். . . நன்றி கோகுல் சகா. . .
வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம் சகா. . .
Post a Comment