என் சுவாசத்தில் கலந்துவிட்ட உன் நினைவலைகள் இந்த சிலமணித்துளிகள்
Tuesday, 26 July 2011
கவலையில்லை
விண்மீங்கள் வீழ்வதைப் பார்த்தால்
மறதி ஏற்படுமாம். . .
உன்னை மட்டுமே
நினைவில் வைத்திருக்கும்
என் கண்முன்னே
ஒரு விண்மீன்
விழுந்தால் என்ன?
ஓராயிரம் விண்மீன்
விழுந்தால் என்ன?
அசையாத நம்பிக்கையோடு, எப்போதும் அவளை மறக்காது- மனம் திடமாய் நினைத்திருக்கும் எனும் உணர்வினை சுருக்காமான சிறு கவியூடாகச் சொல்லியிருக்கிறீங்க. கவலையில்லை: எது நடந்தாலும், என் நினைவில் இருந்து உன்னைத் தூக்கியெறிய முடியாது என்பதனை உணர்த்தும் கவிதை.
15 comments:
அருமை அருமை
மனமே அவள் நினைவாகிப் போனபின்
நினைவுகள் என தனியாக எதற்கு..
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
சரிதானே.மனமெல்லாம் அவளேயென்றால் மறப்பதெங்கே?
நன்றி sir. . .என்றும் உங்கள் ஆதரவுடன். . .
தங்கள் முதல் வருகைக்கு நன்றி sir. . .
அசையாத நம்பிக்கையோடு, எப்போதும் அவளை மறக்காது- மனம் திடமாய் நினைத்திருக்கும் எனும் உணர்வினை சுருக்காமான சிறு கவியூடாகச் சொல்லியிருக்கிறீங்க.
கவலையில்லை: எது நடந்தாலும், என் நினைவில் இருந்து உன்னைத் தூக்கியெறிய முடியாது என்பதனை உணர்த்தும் கவிதை.
ம்.... நடக்கட்டும்...
அழகிய காதல் கவிதை...
திரட்டிகளில் இணையுங்கள்....
அதிக வாசகர்கள் கிடைப்பார்கள்...
அருமையான கவிதை வாழ்த்துக்கள்..
உன்மைதான் நிரூ. எது நடந்தாலும் அவள் என்னுள் தான். . .நன்றி. . .
விரைவில் இணைகின்றேன் நன்றி சகா. . .
வருகைக்கு நன்றி கருன். . .
ஆகா படத்திற்கேற்ற அற்புதமான கவிதை..
அத்தனையும் அழகு...
வாழ்த்துக்கள்.
நன்றி செம்பகம் அக்கா. . .
பதிவுலக நட்புத் தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன். நேரமிருக்கும்போது பங்கெடுத்து கருத்துக்களை பதிவு செய்யவும். நன்றி.
நிச்சயம் அம்மா. . . நன்றி
Post a Comment