Tuesday, 26 July 2011

கவலையில்லை

விண்மீங்கள் வீழ்வதைப் பார்த்தால்
மறதி ஏற்படுமாம். . .
உன்னை மட்டுமே
நினைவில் வைத்திருக்கும்
என் கண்முன்னே
ஒரு விண்மீன்
விழுந்தால் என்ன?
ஓராயிரம் விண்மீன்
விழுந்தால் என்ன?

15 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
மனமே அவள் நினைவாகிப் போனபின்
நினைவுகள் என தனியாக எதற்கு..
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

சரிதானே.மனமெல்லாம் அவளேயென்றால் மறப்பதெங்கே?

பிரணவன் said...

நன்றி sir. . .என்றும் உங்கள் ஆதரவுடன். . .

பிரணவன் said...

தங்கள் முதல் வருகைக்கு நன்றி sir. . .

நிரூபன் said...

அசையாத நம்பிக்கையோடு, எப்போதும் அவளை மறக்காது- மனம் திடமாய் நினைத்திருக்கும் எனும் உணர்வினை சுருக்காமான சிறு கவியூடாகச் சொல்லியிருக்கிறீங்க.
கவலையில்லை: எது நடந்தாலும், என் நினைவில் இருந்து உன்னைத் தூக்கியெறிய முடியாது என்பதனை உணர்த்தும் கவிதை.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்.... நடக்கட்டும்...

அழகிய காதல் கவிதை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

திரட்டிகளில் இணையுங்கள்....
அதிக வாசகர்கள் கிடைப்பார்கள்...

சக்தி கல்வி மையம் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள்..

பிரணவன் said...

உன்மைதான் நிரூ. எது நடந்தாலும் அவள் என்னுள் தான். . .நன்றி. . .

பிரணவன் said...

விரைவில் இணைகின்றேன் நன்றி சகா. . .

பிரணவன் said...

வருகைக்கு நன்றி கருன். . .

vidivelli said...

ஆகா படத்திற்கேற்ற அற்புதமான கவிதை..
அத்தனையும் அழகு...
வாழ்த்துக்கள்.

பிரணவன் said...

நன்றி செம்பகம் அக்கா. . .

சாகம்பரி said...

பதிவுலக நட்புத் தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன். நேரமிருக்கும்போது பங்கெடுத்து கருத்துக்களை பதிவு செய்யவும். நன்றி.

பிரணவன் said...

நிச்சயம் அம்மா. . . நன்றி