உன்னை காதலிக்கவும் வைக்கின்றாய்சில நேரங்களில் உன்னை
வெருக்கவைக்கவும் செய்கின்றாய். . .
உன்னை கேள்வி கேட்பதுமுறையல்ல. . .
என்னை ஆட்டுவிக்கும் வித்தையை
எப்படித்தான் கற்றுக்கொண்டாயோ. . .
உன்னை காதலிக்கவும் வைக்கின்றாய்
காற்றை சுவாசிக்கின்றேனா?
என் இதயம்