Thursday 25 August, 2011

கண்கள் சொன்ன கவிதை


ஆயிரம் வார்த்தைகள் அழகாய்
உன் கண்கள் பேச
அவசர அவசரமாய்
அதை என் கண்கள் படிக்க
அத்தனையும் ஒரு கவிதை
அந்த அரை நொடிக்குள். . . .

18 comments:

Prabu Krishna said...

படம் தேடிட்டு கவிதை எழுதுறீங்களா? இல்லை கவிதை எழுதிட்டு படம் போடுறீங்களா? #டவுட்டு

முனைவர் இரா.குணசீலன் said...

கண்களும் கவி பாடுதே!!

முனைவர் இரா.குணசீலன் said...

கண்களும் கவி பாடுதே!!

K.s.s.Rajh said...

உன்னைக்கண் தேடுதே.....உன் கண்களும் கவி பாடுதே..

vidivelli said...

aha supper...
vaalththukkal..

கோகுல் said...

கண் பேசும் வார்த்தைகள் அருமை!

Yaathoramani.blogspot.com said...

நல்ல கற்பனை
படத்துடன் பதிவும் அற்புதம்
தொடர வாழ்த்துக்கள்

பிரணவன் said...

பிரபு சகா, கவிதை எழுதிவிட்டு தான் படம் தேடுறேன். . .ஆனால் கவிதை உதையத்திற்கு உயிருள்ள ஒரு ஜீவன் தான் காரணம். . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி குணா sir. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜ் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி செம்பகம் அக்கா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கோகுல் சகா. .

பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி ரமணி sir. . .

ஸ்ரீராம். said...

அருமை.

Anonymous said...

கேளுங்கோ!..''...கவிதை உதையத்திற்கு உயிருள்ள ஒரு ஜீவன் தான் காரணம்...'' . .

கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னாலன்றோ!....தான்...ஆகா! பிரணவா!....
வேதா. இலங்காதிலகம்.

பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி ஸ்ரீராம். . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கோவை கவி. . .

நிரூபன் said...

கண்கள் மூலம் கவிதை உருவாகுவது இப்படித் தானே...

சூப்பர் கவிதை மச்சி,