Friday 2 September, 2011

சாபவிமோட்சனம்



நீ உண்ட பிறகே
நான் உண்பேன்
உன் தட்டில். . .
மோட்சத்தை தவரவிட்ட
பருக்கைகளுக்கு
சாபவிமோட்சனம் கொடுக்க. . .

15 comments:

ஸ்ரீராம். said...

நல்ல கற்பனை. (விமோட்சனம்=விமோசனம்)

K.s.s.Rajh said...

அட அப்ப சாப்பிட்ட பின் சாப்பிடுவதன் காரணம் இதுதானா.நெஞ்சைத்தொடும் வரிகள்

முனைவர் இரா.குணசீலன் said...

காதல்
காதலைனை இங்கே கடவுளாக்கிவிட்டது..

கோகுல் said...

சாபவிமோட்சனம் -அருமை!

நிரூபன் said...

அவள் உண்ட உணவிற்கு சாபவிமோசனம் கொடுக்கும்.....மதிப்பளிக்கும் அருமையான கவிதை பாஸ்.

Prabu Krishna said...

பார்யா என்னமா யோசிக்கிறாங்க

சம்பத்குமார் said...

அருமையான பகிர்வு

நன்றி நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்

பிரணவன் said...

நன்றி ஸ்ரீராம் சகா. . .

பிரணவன் said...

இப்படியும் சொல்லலாம் ஒரே தட்டில் சாப்பிடுவதை. . .நன்றி ராஜ் சகா. . .

பிரணவன் said...

நிச்சயாம் அப்படித்தான் குணா sir. . . நன்றி. . .

பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி கோகுல் சகா. . .

பிரணவன் said...

நன்றி நிரூ சகா. . .அவள் தொட்ட அனைத்தும் மோட்சம் அடைந்துவிடுகின்றது. . .

பிரணவன் said...

நன்றி பிரபு சகா. காதலில் பைத்தியம் என்பார்களே இது தான். . .

பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி சம்பத் சகா. . .

Ravi said...

super machi