என் சுவாசத்தில் கலந்துவிட்ட உன் நினைவலைகள் இந்த சிலமணித்துளிகள்
படபடப்புடன் ரசித்தேன்...சூப்பர்...
இதயங்கள்இடம்மாறியதோ?????????
கவிதை குட்டியாய் இருந்தாலும் அருமை
இதய வலிக்கவிதை சூப்பர் சகோ
//உன் இதயத்துடிப்பின் வேகத்தைஎன் இதயம் வலிப்பதிலிருந்தேபுரிந்துகொள்ளவேன். . .//அருமையான உணர்வுபூர்வமான வரிகள் சகோதரா.
ரசித்தமைக்கு நன்றி சௌந்தர் சகா. . .
இடமாறவில்லை, இதயங்களின் ஈர்ப்புவிசையால் இப்படி. . .நன்றி குணா sir. . .
வாழ்த்துக்களுக்கு நன்றி மதுரன் சகா. . .
வலித்ததால் தான் இப்படி நன்றி ராஜ் சகா. . .
வாழ்த்துரைக்கு நன்றி சித்திரா மகேஷ் சகோ. . .
இதெல்லாம் காதலில் சகஜம்தானே...!!
சகஜம் தான் சகா. . .
"காதல் கவிதைக்கு கவிதை அவ்வளவு முக்கியம் அல்ல; காதல்தான் முக்கியம்" என்ற தபூசங்கரின் வார்த்தைக்கிணங்க இருக்கிறது உங்கள் கவிதைகள்!
காதலில் விழுந்தவர்கள் யாரும் தபு சங்கர் கவிதைகளை கடக்காமல் வந்திட முடியாது. . .நானும் அவரின் ரசிகன். . .நன்றி சகா. . .
Post a Comment
14 comments:
படபடப்புடன் ரசித்தேன்...
சூப்பர்...
இதயங்கள்
இடம்
மாறியதோ?????????
கவிதை குட்டியாய் இருந்தாலும் அருமை
இதய வலிக்கவிதை சூப்பர் சகோ
//உன் இதயத்துடிப்பின் வேகத்தை
என் இதயம் வலிப்பதிலிருந்தே
புரிந்துகொள்ளவேன். . .//
அருமையான உணர்வுபூர்வமான வரிகள் சகோதரா.