Thursday 20 October, 2011

காதலே வரம்


உன்னை காதலிப்பதையே வரம்
என நினைக்கின்றேன் நான். . .
கடவுளைத் தொழும் பக்தன் போல
காதலைத் தொழும் பித்தன் நான். . .

8 comments:

K.s.s.Rajh said...

////கடவுளைத் தொழும் பக்தன் போல
காதலைத் தொழும் பித்தன் நான். ./////

ஹா.ஹா.ஹா.ஹா.........

Yaathoramani.blogspot.com said...

கடவுளை பூசாரி மூலம்
தொடர முயல்வதைப்போலவே
காதலையும் காதலி மூலமே தொடரவும்
அருள் நிச்சயம் கிட்டும்

ஸ்ரீராம். said...

கடவுளைப் போலவே காதலும் புனிதமானதுதான் இல்லை...? கடவுள் மாதிரிதான் (உண்மைக்) காதலும்...கண்ணில் படவே மாட்டேன் என்கிறது!

கோகுல் said...

வரம் கிடைத்ததா சகா?

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜ் சகா. . .

பிரணவன் said...

நிச்சயம் அப்படியே செய்கின்றேன் sir. . என்றும் உங்கள் ஆதரவுடன் நன்றி ரமணி sir. . .

பிரணவன் said...

எல்லாமே நம்ம பார்வையிலும், நம்ம கைகளிலும் தான் இருக்கின்றது சகா, சுய ஒழுக்கம் காதலில் மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் பின்பற்ற பட வேண்டிய ஒன்று. தொலைதொடர்பு சாதனங்கள் அதிகம் வந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், காதல் எவ்வளவு வேகமாக வருகின்றதோ, அவ்வளவு வேகமாகவும் போய்விடுகின்றது. . .உண்மைக் காதல் இதுவென்று எதையும் வரையருத்தும் சொல்லிவிட முடியாது சகா. . .இது சரி, இது தவறு என்ற எல்லைக் கோட்டை அவர்வர்கள் மனதே நிர்ணயிக்கின்றது. . . நன்றி ஸ்ரீராம் சகா. . .

பிரணவன் said...

சாமி கண்திறக்க மருக்கின்றது சகா. . .நன்றி கோகுல் சகா. . .