சில மணித்துளிகள்
என் சுவாசத்தில் கலந்துவிட்ட உன் நினைவலைகள் இந்த சிலமணித்துளிகள்
Monday, 28 May 2012
பைத்தியக்காரன். . .
என்னை பைத்தியமாக்கி ரசிப்பதில்
அவ்வளவு சந்தோசம் அவளுக்கு
அவள் ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும்
புத்தி சுவாதினம் அற்றவனாகிப்போகின்றேன். . .
Wednesday, 7 March 2012
காதல் ஹார்மோன்
கவிதை கூட காதலினால்
சுரக்கப்படும் ஒருவகை ஹார்மோன் தான். . .
அந்த காதலும் கூட
உன் கண்களைப் பார்த்த பின்பு தானடி
சுரந்தது என்னுள். . .
Wednesday, 15 February 2012
காதல் காலங்கள் கடந்தது. . .
காதல் பூப்பதும் இல்லை
காதல் உதிர்வதும் இல்லை
காதல் முளைப்பது. . .
நொடிப் பொழுதில்
உருவாகி பின் மறைவது
காதல் ஆகாது. . .
காதல் காலங்கள் கடந்தது. . .
Wednesday, 18 January 2012
இதயத்தில் நீ
நீ கண்ணுரங்கும் வேலையில்
என் இதயத்துடிப்பை
சற்றே நிருத்தி வைக்கின்றேன்
என் இதயத்தில் நீ இருப்பதனால். . .
Sunday, 8 January 2012
உன் நினைவாலே
உன் அன்பின் தாக்கம்
அதிகம் இருப்பதால்
அடிக்கடி நின்றுவிடுகின்றது
என் இதயம். . .
இருந்தும் உன்னை நினைக்காமல்
எப்படி இருப்பது
மறுபடியும் துடிக்கின்றது
உன் நினைவாலே. . .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)