Wednesday, 15 February 2012

காதல் காலங்கள் கடந்தது. . .

காதல் பூப்பதும் இல்லை
காதல் உதிர்வதும் இல்லை
காதல் முளைப்பது. . .

நொடிப் பொழுதில்
உருவாகி பின் மறைவது
காதல் ஆகாது. . .
காதல் காலங்கள் கடந்தது. . . 

3 comments:

Yaathoramani.blogspot.com said...

காதலர் தினத்திற்கு பிரணவன் கவிதையைக்
காணோமே என எண்ணிக்கொண்டிருந்தேன்
சிற்ப்புக்கவிதை அருமை
தொடர வாழ்த்துக்கள்

நிரூபன் said...

காதல் காலங்கள் கடந்து எப்போதும் நிலைத்திருக்கும் என்பதனை இக் கவிதை சொல்லி நிற்கிறது.

ஸ்ரீராம். said...

உண்மை. காலங்களையும் தாண்டி நிற்பதுதான் காதல்!