Friday, 8 July, 2011

பூவே. . .


எத்தனை முறை
தொட்டுப் பார்ப்பது. . .
பூ தோற்று
போகின்றது உன்தன்
மென்மையில். . .

6 comments:

vidivelli said...

very very nice...
congrtulation"

உலக சினிமா ரசிகன் said...

பூவினும் மெல்லிய பூங்கொடி யாரோ?

நடிகர் சிவக்குமாரும்,நாஞ்சில் நாடனும் மோதிக்கொண்டதை பதிவிட்டுள்ளேன்.
வருகை தாருங்கள்.

பிரணவன் said...

நன்றி mam. . .

பிரணவன் said...

வருகைக்கு நன்றி ரசிகன். . .

Ramani said...

அருமை அருமை
தோற்றுப் போனதால்தான்
வாடிப்போகிறதோ?

பிரணவன் said...

குவளை மலர் போல் இதுவும் sir. . .