Wednesday 18 January, 2012

இதயத்தில் நீ



நீ கண்ணுரங்கும் வேலையில்
என் இதயத்துடிப்பை
சற்றே நிருத்தி வைக்கின்றேன்
என் இதயத்தில் நீ இருப்பதனால். . . 

1 comment:

K.s.s.Rajh said...

எங்க பாஸ் கொஞ்ச நாட்களாக காணவில்லை
கவிதை அருமை