சில மணித்துளிகள்
என் சுவாசத்தில் கலந்துவிட்ட உன் நினைவலைகள் இந்த சிலமணித்துளிகள்
Thursday, 21 April 2011
ஹவுஸ் புல்
பெண்ணே என்னை
பிணம் என்று நினைத்து
உன் இதய கல்லறையிலாவது
இடம் ஒதுக்கு. . .
ஒதுக்கிவிடாதே அங்கும்
இடம் இல்லையென . . .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment