Wednesday, 13 April, 2011

எனக்கு போதும்எத்தனை ஆண்டுகலானாலும்
உனக்காய் காத்திருப்பேன் . . .
நீ வருவாய் 
என்ற நம்பிக்கை - போதும்
நான் உயிர் வாழ . . .

No comments: