Sunday, 17 April, 2011

வழிதேடி

ஒருதலை காதலானது,
என் காதல்
உன் வார்த்தையால் . . .
ஒருவழி பாதையானது
என் வாழ்க்கை
உன் நினைவால் . . .

No comments: