Friday, 20 May, 2011

பார்க்கமாட்டேன் உன்னை

உன்னை பார்த்தால்
மனது வலிக்கின்றது
மனது வலித்தால்
நினைவுகள் துளிர்கின்றன
நினைவுகள் துளிர்விட்டால்
காதல் பிறக்கின்றது
காதல் பிறந்தால்
மனது வலிக்கின்றது
என் மனது வலித்தால்
உனக்கும் வலிக்கும்
இனிமேல் உன்னை
பார்க்கமாட்டேன். . .

No comments: