Tuesday, 31 May, 2011

உன்னால் நான்உன்னை பற்றிய
வார்த்தைகளால் - நான்
கவிஞன் ஆகிறேன். . .
உன்னை பற்றிய
நினைவுகளால் தானே - நான்
காதலன் ஆகிறேன். . .

No comments: