என் சுவாசத்தில் கலந்துவிட்ட உன் நினைவலைகள் இந்த சிலமணித்துளிகள்
Saturday, 28 May 2011
தற்சமய முற்றுப்புள்ளி
போதும் நிறைய பேசியாச்சு
என்று நீ சொல்லும் போதெல்லாம்
எனக்கான வார்த்தை இன்னும்
உன்னில் ஒழிந்துகொண்டிருக்கின்றது
என்பது மட்டும் எனக்கு புரியும். . .1/9/2009
No comments:
Post a Comment