என் சுவாசத்தில் கலந்துவிட்ட உன் நினைவலைகள் இந்த சிலமணித்துளிகள்
Monday, 30 May 2011
கவிதயை பற்றிய கவிதை
இப்பொழுதுதான் உனக்காக
கவிதை எழுதவேண்டும்
என்று தோன்றியது எனக்கு
இவ்வளவு நாளாக
கவிதையை ரசித்துக்கொண்டிருந்தேன்
இப்பொழுதுதான் எழுத
ஆரம்பித்திருக்கின்றேன். . .
No comments:
Post a Comment