சில மணித்துளிகள்
என் சுவாசத்தில் கலந்துவிட்ட உன் நினைவலைகள் இந்த சிலமணித்துளிகள்
Thursday, 26 May 2011
கண்ணீர் காயம்
நான் உன்னிடம்
சண்டையிடும் போதெல்லாம்
உன் அழுகையை
பரிசாகத் தருவாய். . .
நீசிந்தும் கண்ணீர்த்துளிகள்
ஒவ்வொன்றும் என்
இதயத்தை எவ்வளவு
ஆழமாய் துளைத்து
காயப்படுத்தும் என்பது
உனக்கு தெரியவாபோகின்றது. . .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment