சில மணித்துளிகள்
என் சுவாசத்தில் கலந்துவிட்ட உன் நினைவலைகள் இந்த சிலமணித்துளிகள்
Saturday, 21 May 2011
காதல் கல்வெட்டு
எளிமையாய் அழித்துவிட
உன் நினைவுகளை
எழுத்துக்களாய் எழுதவில்லையடி
என்னுள், என்றுமே
நிலையாய் இருக்க
கல்லாக்கிவிட்டேன்
என் இதயத்தை
உன் நினைவுகளால். . .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment