Tuesday 7 June 2011

காத்திருக்கிறேன்



உனக்காக காத்திருப்பது
என் கால்கள் மட்டுமல்ல
என் வாழ்க்கையும் தான்
வந்துவிடு வேகமாக
காத்திருக்கிறேன் உன்
நினைவுகளால். . .

2 comments:

Ramani said...

அதிகம் சொல்லுகிற
மிகச் சுருக்கமான வரிகள்
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

பிரணவன் said...

காதலின் ஆழத்தையும், கண்ணீரின் சுவையையும் அறிந்ததால் என்னவோ sir இப்படியான வரிகள். . . என்றும் உங்கள் ஆதரவுடன் எனது படைப்புகள் தொடரும். . .