Thursday, 16 June 2011

கண்ணுறங்கும் வெண்நிலவு

நீ கண்விழித்திருக்கும் போது
உன்னை ரசித்ததைவிட. . .
நீ உரங்கும் வேலையிலேயே
அதிகம் உன்னை ரசிக்கிறேன். . .
பஞ்சு மெத்தையில் கண்ணுறங்கும்
வெண்நிலவாய் நீ. . .

8 comments:

kowsy said...

உள்ளத்து உள்ளது கவிதை. உணர்வு வெளிப்படுத்துவது கவிதை. உள்ளம் நிறை உணர்வில் உதித்து வந்த இக்கவிதை. இன்பச்சுவை தந்திருக்கு. வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

அருமை
பஞ்சு மெத்தையில் கண்ணுறங்கும்
வெண்ணிலவாய் நீ
கற்பனையும் படைப்பும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
(ர வை மட்டும் ற வாக மாற்றவும்)

முரளிநாராயணன் said...

#நீ கண்விழித்திருக்கும் போது
உன்னை ரசித்ததைவிட. . .
நீ உரங்கும் வேலையிலேயே
அதிகம் உன்னை ரசிக்கிறேன்#


நல்ல கற்பனை.நல்ல கவிதை

பிரணவன் said...

கவிதைக்கு கவிதை தந்து சிறப்பித்தமைக்கு நன்றி mam. . .

பிரணவன் said...

வரும் பதிவுகளில் இது போல் நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன். நன்றி ரமணி sir உங்களின் நல்ஆதரவுடன் படைப்புகள் தொடரும். . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி முரளி sir. . .

vidivelli said...

நல்லாயிருக்குங்க...
வாழ்த்துக்கள்...

நம்ம பக்கமும் வந்து காப்பி குடிச்சிட்டு போங்களன்..

பிரணவன் said...

வருகைக்கு நன்றி. . . காப்பி குடிக்கத்தானே இந்தா வந்துட்டேன். . .