என் சுவாசத்தில் கலந்துவிட்ட உன் நினைவலைகள் இந்த சிலமணித்துளிகள்
Wednesday, 1 June 2011
நீ தந்த கவிதை
உன்னை காதலிக்க
தொடங்கிய நாள்முதல்
கவிதை எழுத
ஆரம்பித்துவிட்டேன் என்றேன். . .
காரணம் கேட்கின்றாய். . .
நான் எழுதிய
ஒவ்வொரு வரிகளும் - நீ
பேசிய வார்த்தைகள்தானே. . .
ஆஹா காதலின் ரகசியத்தையும் காதலியை அசத்தும் ரகசியத்தையும் மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள் உங்களிடம் நிறைய கவிதைகளை எதிர்பார்கலாம் நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
2 comments:
ஆஹா காதலின் ரகசியத்தையும்
காதலியை அசத்தும் ரகசியத்தையும்
மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள்
உங்களிடம் நிறைய கவிதைகளை
எதிர்பார்கலாம்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
காதலின் சாரம் கடைசிவரை ருசிக்கும். . .உங்களின் ஆதரவுடன் என்னுடைய பதிப்புகள் தொடரும். . . வாழ்த்துரைக்கு நன்றி sir. . .
Post a Comment